Course Content
2k Kids காதல் அறிவியல்
Best Teenagers Guide
0/48
2k Kids Love Science
பேருண்மைகள்

 

  1. கேள்வி : ஒரு மனைவி தன்னோடு தொடர்புடைய ஒன்றை, உலகில் உள்ள அனைத்து ஆண்களுக்கும் காட்டுவாள். ஆனால் கணவனுக்கு மட்டும் ஒரு போதும் காட்ட மாட்டாள் அது என்ன?

 

  1. கேள்வி : ஒரு குழந்தை தன்னிடம்முள்ள ஒரு திறமையை அனைவருக்கும் காட்டும். ஆனால், தன் பெற்றோருக்கு மட்டும் காட்டவே காட்டாது. அது என்ன?

 

  1. கேள்வி : தங்கள் குழந்தையைப் பற்றி எதைச் சொன்னாலும் பெற்றோர் நம்புவார்கள். ஆனால், ஒரு தகவலை மட்டும் நம்பவே மாட்டார்கள். அது என்ன?

 

  1. கேள்வி : அனைத்து நூல்களையும் ஆண்கள் படிப்பார்கள். ஆனால், ஒரே ஒரு நூலை மட்டும், பெரும்பாலான ஆண்கள் படிக்கவே மாட்டார்கள். அது என்ன நூல்?

 

  1. கேள்வி : கடவுளால் கூட தூக்கிச் செல்ல முடியாத அளவுக்கு மனிதரிடம் நிரம்பிக் கிடக்கின்ற, ஆனால் கடவுளிடம் கடுகளவு கூட இல்லாத ஒரு சொத்து எது?

 

பதில்

 

  1. விதவைக் கோலம்.

 

  1. காதலிக்கும் திறமை.

 

  1. குழந்தையின் காதலைப் பற்றிச் சொன்னால் எந்தப் பெற்றோரும் நம்ப மாட்டார்கள்.

 

  1. கணவன் மனைவி சண்டையை இல்லற வாழ்விலிருந்து அடியோடு விரட்டியடிக்கும் சக்தி படைத்த, மனைவியைத் தேவதையைப் போல் வைத்திருப்பது எப்படி என்று கற்றுத் தருகின்ற, பண்டைய தமிழர்களின் ஞானமான தந்த்ரா இரகசியங்கள் என்கிற நூலை மட்டும் பெரும்பாலான ஆண்கள் படிக்க மாட்டார்கள்.

 

  1. அறியாமை.

 

0% Complete

How to Read Books Online

உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் தயங்காமல் கேளுங்கள்.

எந்த உலகத்தில் இருந்தாலும் விரைவில் பதில் அனுப்புகிறேன்.

I'm Very Cool Person Because That's What Everyone Says so Feel Free to Ask your Doubts.